Pages

ஞாயிறு, ஜூலை 12, 2026

"பாரோ"விடம் ஸ்தம்பித்த டாங்கோ நடனம்:


----------------------
பிரேசிலின் சம்பாவை அர்ஜென்டினாவின் டாங்கோ நடனம் புகழ்பெற்றது. நேற்றைய தினம் நடைபெற்ற எகிப்துக்கு எதிரான போட்டியில் எகிப்திய அணி அர்ஜெண்டை நாவை 80 நிமிடங்கள் கட்டிப்போட்டு. அர்ஜெண்டை நவின் அழகிய ஆட்டங்கள் அனைத்தும் கானல் நீராகவே இருந்தது. கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோள்களை அடித்து அர்ஜென்டினா தனது டாங்கோ நடனத்தின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது. எகிப்து அணி மட்டுமல்ல பார்வையாளர்களும், தொலைக்காட்சியில் கண்ட கோடிக்கணக்கான அவர்களும் எகிப்து வெற்றி பெற்றுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எகிப்து அணியில் யார் அந்த ஹாசன் என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் விளையாட்டு அமைந்திருந்தது. ஆனால் கடைசி 13 நிமிடம் ஆட்டத்தின் போக்கையே அர்ஜென்டினா மாற்றிவிட்டது. குறிப்பாக மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்ட உடன் பிரம்மாண்டமான வேகம் எடுத்தது. எகிப்தின் கோல்கீப்பரை பாராட்டாமல் இருக்க முடியாது. தோல்வி அடைந்த அணியை விட வெற்றியடைந்த அர்ஜெண்டை நானு வீரர்கள் அழுதார்கள்... அழுதார்கள்... அழுதார்கள்... குறிப்பாக மெசியின் முகம் எல்லாம் கண்ணீரால் நனைந்து கிடந்தது... தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் கிடைத்த வெற்றி அல்லவா அதனால் தான் இந்த காட்சிகள் அடங்கியது.....
தொடரட்டும் அட்ஜென்டினாவின் டாங்கோ நடனம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

80 உய்குர்: அமெரிக்கத் தலையீடும் சீனாவின் அணுகுமுறையும்

  அ.பாக்கியம்   1989 ஆம் ஆண்டு முதல் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் தீவிரவாத நடவடிக்கைகளும் , பயங்கரவாத செயல்களும் பல்கிப்...