Pages

செவ்வாய், ஜனவரி 06, 2015

மோடியின் முத்தமும் முழங்காலும்.




      பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை முத்தமிட்ட  உதடுகள் காயும் முன் மடங்கிய முழங்கால்கள்  நிமிரும் முன் 8 மாதத்தில் 9 அவசர சட்டங்களை மோடி அரசாங்கம் நிறைவேற்றி உள்ளது.எனவே இதை அவசரசட்ட \ஆட்சி என அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

     ஆ..ஹா என்ன அருமை? இதுவரை யாரும் பாராளுமன்றத்தை இப்படி முத்தமிட்டு வணங்கி போற்றியது  இல்லை  என புழங்காகிதம் அடைந்தனர்.அதன் மாண்புகளை மதிப்பார் என்றனர். ஆனால் இன்று காலில் போட்டுமிதிக்கின்றார்.

    பாராளுமன்றம் \முடிந்த சில நாட்களிலேயே அடுத்தடுத்த சட்டங்களை மந்திரிசபை ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

1. நிலம் கையகப்படுத்தும் சட்டம்
2, குடியுரிமை சட்டம் 1955-\திருத்தம்
3 .நடுவர் தீர்ப்பாயம்,சமரசபேச்சுவார்த்தை சட்டம் 1996-திருத்தம்
4. டெல்லியில் 895 குடியிருப்புக்காலனிகள் முறைப்படுத்தும் சட்டம்.
5. TRAIஐ-தலைவராக இருந்தவரை தனது செயலாளராக நியமிக்க ஒரு        அவசர சட்டம்.
6. நிலக்கரி ஏலம் விடுவதற்கான அவசர சட்டம்
7.  பஞ்சாலை பொறுப்பேற்பு சட்டம்2014
8. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதம் உயர்த்த சட்டம்
9. ஆந்திர மாநில மறுசீரமைப்பு சட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...