

கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்கள்.இரு அவைகளையும் முடக்கியவர்கள் .அந்த முடக்கத்தை ஜனநாயக நடவடிக்க என பேசிய பி.ஜே.பி.இப்போது அதைநியாயப் படுத்துகிறது. மூர்க்கமான முறையில் நிறைவேற்றுகிறது.
1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக