இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம் ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்
அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...
-
அ.பாக்கியம் சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன சிறுபான்மை மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். மிகச்சிறிய இனக்குழுக்கள் உட...
-
தொடர்: 21 முகமது அலி, கானா நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்பிரிக்காவைப் பற்றி, வெள்ளையர்கள் சித்தரித்த அனைத்தும் பொய் என்று எப்படி உண...
-
அ.பாக்கியம் சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திப...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக