
இந்தியாவில் தற்போது 6 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். சட்டங்ளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குழந்தை தொழிளாளர் எண்ணிக்கை குறையவில்லை.
2011-ம் ஆண்டு கணக்கின்படி மொத்த உழைப்பாளர்களில் 11.8 சதவீதம் 5 முதல் 19 வயதுரையிலான குழந்தைதொழிளாலர்கள்.
தற்போது 1.3கோடி 5முதல் 14 வயது வரை உள்ளவர்கள். 3.2கோடி 15 முதல் 19 வயதுவரை உள்ளவர்கள்.



புகையிலை விவசாயத்தில் பணிபுரியும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 30 வரை கூலி தரப்படுகிறது.செருப்பு தைக்க ஒரு ஜோடிக்கு ரூ2தரப்படுகிறது.ஒரு ஜோடி ஜீன்ஸ் பட்டன் தைக்க 40 காசுகள், மடித்து அட்டைபெட்டியில் வைத்திட 75 காசுகள் என குறைந்த கூலிக்கு சுரண்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக