Pages

வியாழன், ஜனவரி 08, 2015

அரசியல் சட்ட பயங்கரவாதம்“((constitutional terrorism )


            மோடி அரசின் அவசர சட்டம் “அரசியல் சட்ட பயங்கரவாதம்“ (உடிளேவவைரவiடியேட வநசசடிசளைஅ)என்று பிரபலமான வழக்கறிஞர் ராஜீவ் தவான் வர்ணித்துள்ளார்.அரசியல் சட்டபிரிவு 123-ன்படி பாரளுமன்றம் கூடாத காலங்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வழிவகுக்கிறது. ஆனால் பாராளுமன்றத்திற்கு மாற்றாக இதை பயன்படுத்துவது ஒருவகையான பயங்கரவாதம் ஆகும்.

கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்கள்.இரு அவைகளையும் முடக்கியவர்கள் .அந்த முடக்கத்தை ஜனநாயக நடவடிக்க என பேசிய பி.ஜே.பி.இப்போது அதைநியாயப் படுத்துகிறது. மூர்க்கமான  முறையில் நிறைவேற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

16 தேசபக்த மதங்களும் தேச விரோத செயல்களும்

  மத அமைப்புகளின் நம்பிக்கைகள் தேச எல்லைகளைக் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள் தான் செயல்முறைகள் அமைந்திருக்கும். எனவே மதத...