இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம் ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஞாபகங்களின் தீ…..
ராஜாராம் ( தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்...
-
1980 ஆம் ஆண்டுகளில் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புயல் வேகத்தில் செயல்பட்ட காலம். சென்னை வியாசர்பாடி சாஸ்திரிநகர் , பக்தவச்...
-
எம்.ஏ.பேபி, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். பாசிசம் இப்போதும் நம்மைச்சுற்றி உள்ளது. சில நேரம் சாதாரண பிரச்சனைகளில் யாராவது முன்வந...
-
அ.பாக்கியம் ஏகாதிபத்திய நிதி மூலதனம் பெற்றெடுத்த மற்றொரு அரக்கன் பாசிசம். முதலாளித்துவத்தின் இருத்தலுக்கும், சுரண்டலுக்கும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக