Pages

சனி, மே 28, 2016

கார்பொரேட் இந்தியா?


     மோடி ஆட்சியின் கொள்கைகள் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளைக்கு அடித்தளமிட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை நசுக்கி  கார்பொரேட்களுக்கு  சலுகைகள்,  பாதுகாப்பு  வழங்கி  வளர்க்கின்றனர்.

*  51.1சதவிதிதம் இந்திய கம்பெனிகள்  அதாவது 3,24,422 கம்பெனிகள் 20,978 கோடி நஷ்டத்தில்   இயங்குகிறது.

*       19.9 சதவிதிதம்  அதாவது  1,26,388  கம்பெனிகள் ஆண்டுக்கு 516 கோடி  மட்டுமே விற்றுமுதல் (turnover)  உள்ளது.

*         13.5 சதவிதிதம்  அதாவது  85,690 ரகம்பெனிகள் 1.5 லட்சம் முதல்10 லட்சம் ரூபாய்வரை மட்டுமே சம்பாதிக் கின்றனர். இவர்களின் மொத்த விற்றுமுதல் (turnover)   3,860 கோடியாகும்.

*        11.3 சதவிதிதம்  அதாவது 71,965 கம்பெனிகள் 10 லட்சம் முதல் 1 கோடிவரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் மொத்த விற்றுமுதல் (turnover)  24,222 கோடியாகும்.

*     3.3 சதவிதிதம்  அதாவது  211,147 கம்பெனிகள் 1 கோடி முதல் 10கோடி வரை சம்பாதிக்கின்றனர்.இவர்களின் மொத்த விற்றுமுதல் turnover 63,407 கோடியாகும்.

*      0.73 சதவிதிதம்  அதாவது 4,612 கம்பெனிகள் 10 கோடி முதல் 100 கோடிவரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் மொத்த விற்றுமுதல் (turnover)  1,26,682 கோடியாகும்.

*      0.1 சதவிதிதம்  அதாவது 610 கம்பெள் 100 கோடி முதல் 500 கோடி வரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் மொத்த விற்றுமுதல் (turnover)  1,24,554 கோடியாகும்.

*    0.03 சதவிதிதம்  அதாவது 200 கம்பெனிகள் 500 கோடிக்குமேல் சம்பாதிக்கின்றனர். இவர்களது மொத்த விற்றுமுதல்  ( வரசnடிஎநச)  4,42,932 கோடியாகும்.
ஏ.பாக்கியம்

1 கருத்து:

  1. பகாசுர கம்பெனிகள் சிறு கம்பெனிகளை விழுங்கியே லாபம் மேலும் லாபம் பெறுகிறது.... இங்கு சிறு குறு நடுத்தர மற்றும் சற்று பெறும் கம்பெனிகள் கூட தங்களை பாதுகாக்க இங்கு போராட வேண்டியுள்ளது.. இது நம் சமுகத்தின் முரண்பாடுகள் பெரும் பிளவாய் இருப்பதை காட்டுகிறது......

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...