Pages

வியாழன், ஏப்ரல் 09, 2020

கோவிட் 19


கோவிட் 19  வைரஸைஎதிர்த்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் இந்தியாவில் 5 கோடி சர்க்கரை நோயாளிகளும் 5 கோடியே 40 லட்சம் இதய நோயாளிகள் உள்ளனர் உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை தாக்குதல் தீவிரமாக முன் தற்காப்பு தீவிரமாக வேண்டும்.
@
2018 ஆம் ஆண்டு சுவாசக்கோளாறு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவே இவையும் கடினமான சூழலை உருவாக்கும்.
@
உலகில் 10.2 மில்லியன் அளவில் உள்ள நெஞ்சத நோயாளிகளில் இந்தியாவில் 2.8 மில்லியன் நெஞ்சை நோயாளிகள் இருக்கிறார்கள் உலகிலேயே அதிக நெஞ்சக நோய்கள் இருக்கும் நாடு இந்தியா. கொரோன வைரஸ் விரைவில் தாக்கக்கூடிய நோயாளிகள் இவர்கள்.
@
இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு ஒரு சதவீதம் மட்டுமே மொத்த ஜிடிபியில் ஒதுக்குகிறது. உலகத்திலேயே இதுதான் மிக மிக குறைவான ஒதுக்கீடு.
@
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 74% சுகாதார நலன் சார்ந்த சந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர் ஆனால் அந்த மருத்துவமனைகள் ஒட்டுமொத்தமாக 40 சதவீத  படுக்கைகளை மட்டுமே கொண்டிருக்கிறது.
@
12 கோடி மக்கள் தொகை உள்ள மராட்டிய மாநிலத்தில் 450 வெண்டிலேட்டர் களும் 502 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் மட்டுமே உள்ளன.ம
மூன்று கோடியே 20 லட்சம் மக்கள் தொகை உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 150 வெண்டிலேட்டர் களும் 25 சிறப்பு பிரிவு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் நமது நாட்டின் பலவீனம்
@
போதுமான அளவு பரிசோதனை கருவிகள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர்,மருத்துவமனை படுக்கைகள், இல்லாத நிலையால் நமது நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளாக நெஞ்சக நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. சராசரியாக 1400 உயிர்களை தினசரி பறிக்கக் கூடிய அளவில் நெஞ்சக நோய் இருக்கிறது.
 இதுதான் காரோனோ வைரஸ் பரவிட ராஜபாட்டை ஆக திகழும் என்று அஞ்சுகிறார்கள்.

Vidya krishnan
foreign affairs 25 March 2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...